Kp Astrology Software In Tamil

AstroWonder is specially designed Vedic and KP Astrology Software for professional astrologers who are looking for accuracy of calculation and wide range of charts/analysis tool available on hand, it is loaded with many features not found in any other Astrology Software.

Tamil

*ஓம் க்லீம் சென்றாய சுவாமி நம ( எம்முடைய குலத்தை காக்கும் குலதெய்வமான சென்றாய சுவாமி திருவடிகளை சரணம் அடைகின்றேன்.). * ஓம் நமோ பகவதே வாசுதேவாய. *என்னை இந்த உலகில் மனித பிறவியாக படைத்து நல்ல பெற்றோர்களை கொடுத்து என்னுடைய வாழ்வில் எனக்கு துணையாக எப்போதும் என்னுடன் இருந்து கொண்டிருக்கும் முழுமுதற் கடவுளான பகவான் ஶ்ரீ கிருஷ்ணன் திருவடிகளை சரண்அடைகின்றேன். * உலகிற்கே ஜோதிடம் என்ற கலையை கற்று கொடுத்த முனிவர் பராசிகர் அவர்களின் திருவடிகளை சரண் அடைகின்றேன். குருவடி சரணம் திருவடி சரணம்.

* எனக்கு ஜோதிடம் கற்று கொடுத்த சாரஜோதிட சக்கரவர்த்தி,ஜோதிட கலாநிதி ஐயா A.தேவராஜ் ஐயா அவர்களையும் மற்றும் சுகுமார்.C அவர்களின் திருவடிகளை சரண் அடைகின்றேன். குருவடி சரணம்,திருவடி சரணம். ஜாதக பலன் - கட்டணங்களுக்கு உட்பட்டது மட்டுமே. இலவசம் இல்லை.

மிகமிக குறைந்த தொகை வாங்கப்படும். ASTROLOGY, ADVANCE KP ASTROLOGY IN TAMIL, ADVANCE KP STELLAR ASTROLOGY, KP ASTROLOGY CLASSES IN TAMIL BY S.THAMARAI SELVAN. Style campursari yamaha psr 550 youtube. ஜாதக பலனை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பெற்று தொலைபேசி - E-Mail - astrothamaraiselvan786@gmail.com மூலமாக பலன்களை அறிந்து கொள்ளவும். மிக மிக குறைந்த தொகை வாங்கப்படும் முழு ஜாதக பலன் கூறப்படுகிறது. எந்த தொழில் செய்யலாம், தொழிலுக்கான ஜோதிட ஆலோசனை, அடிமை தொழிலா (மாத சம்பள வேலை) அல்லது சொந்த தொழிலா? திருமண பொருத்தம் / திருமண தடைகள் பற்றி அறிய,எப்போது திருமணம் நடக்கும், காதல் திருமணம் நடக்குமா?, காதல் வாழ்க்கைக்கான ஜோதிட ஆலோசனை, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா?

Kp astrology online

குழந்தை பிறப்பிற்கான ஜோதிட ஆலோசனை, எப்போது குழந்தை பிறக்கும், 3.நடப்பு தசா,புத்திகளுக்கான பலன்கள். 4.பிறந்த நேரத்தை சரிசெய்தல்.

5.ஜாதகத்தில் பொருளாதார நிலை அறிதல், எப்போது பணம் கிடைக்கும், கடன் கிடைக்குமா, கடன் தொல்லை எப்போது தீரும். 6.உயர் கல்விக்கான ஜோதிட ஆலோசனை * மற்றும் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் கூறப்படும்.

தொலைபேசியில் ஜோதிட ஆலோசனை (Phone Consultant Astrology Service ) முதலில் கீழ்க்கண்ட BANK ACCOUNT இல் பணத்தை செலுத்தி பின்னர் முழு ஜாதக பலனை அறிந்து கொள்ளலாம். கட்டண விவரங்கள் - கட்டணத்தை State Bank of India (SBI) -இல் பணத்தை செலுத்தலாம். S.THAMARAISELVAN என்ற பெயரில் A.C. Number - 2, Branch:Athanavur, City:Vellore, IFSC Code:SBIN0006711 MICR Code:635002603 Branch Code:006711 (Last 6 Characters of the IFSC Code). பணத்தை செலுத்திய பின் எம்மை தொடர்பு கொண்டு Email (இமெயிலில்)உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊரை தெரிவித்தால் போதும்.

தங்கள் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக துல்லியமாக ஜோதிட முறையில் கணித்து அதை தங்களது இ-மெயிலுக்கு PDF பைலாக அனுப்பி, உங்களது ஜாதக ரீதியான சந்தேகங்களுக்கு தொலைபேசியில் பதிலளிகின்றோம். Example PDF -1 (முழு ஜாதகம்) in Tamil Example PDF -1 (Full Horoscope) in English Example PDF -2 (முழு ஜாதகம்) in Tamil Example PDF -2 (Full Horoscope) in English திருமண பொருத்தம் PDF -1 in Tamil - Marriage Matching PDF -1 in English எமது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும், நிரந்தரமாக ஒரு குறிப்பு எண்ணை (Reference Number) வழங்குகின்றோம். அந்த குறிப்பு எண்ணை கொண்டு தொலைபேசியில் ஜோதிட ஆலோசனையை அவர்கள் பெறலாம். ஜோதிடம் கற்க ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட எங்கள் youtube channel ல் உள்ள அனைத்து வீடியோவை பாருங்கள் Video link - மேலும் எங்களுடைய Facebook Page link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதில் Jothidam, ஜோதிடம், சித்த மருத்துவம், மாந்திரீகம், தாந்த்ரீகம், எண்கணிதம், வாஸ்து சாஸ்திரம், ஆன்மீகம், கே.பி ஜோதிடம், நவின சார ஜோதிடம், Sidhar Ragasyam, Siddha Ragasyam, வழிப்பாட்டு முறை, KP Astrology, ASTROLOGY IN TAMIL, thamarai selvan, ADVANCE KP ASTROLOGY IN TAMIL, ADVANCE KP STELLAR ASTROLOGY IN TAMIL, ADVANCE KP ASTROLOGY CLASSES IN TAMIL BY S.THAMARAI SELVAN. Kp stellar astrology in tamil, EASY METHOD FOR ASTROLOGY, KP ASTROLOGY Training in English and Tamil, ASTROLOGY SERVICES, Kp Astrology books, Kp Astrology software, s thamarai selvan சம்மந்தப்பட்ட குறிப்புகள் தினமும் பதிவிடப்படும் இணைந்து பயன் பெறலாம் Facebook Page - My Facebook ID - Astro Thamaraiselvan வாடிக்கையாளர்களின் கருத்துக்களை email மூலமாக astrothamaraiselvan786@gmail.com அல்லது Facebook page ல் Message ஆக அனுப்பவும் Facebook page link - * ஓம் நமோ நாராயணாய சுவாஹா நன்றி.